வளர்ச்சி கருத்தரங்கம்

img

தமிழ் மொழி வளர்ச்சி கருத்தரங்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு தினம்- தமிழ் மொழி வளர்ச்சி கருத்தரங்கம் தஞ்சை நீதிமன்ற சாலை சரோஜ் நினைவகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.